chennai ஆளுநர் நடத்தும் மாநாடு - அரசு பல்கலை துணைவேந்தர்கள் புறக்கணிப்பு! நமது நிருபர் ஏப்ரல் 25, 2025 உதகையில் ஆளுநர் ரவி நடத்தும் துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர்.